75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் மிளிர்ந்த சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம்..

0 1401
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம், ரிப்பன் மாளிகை மின் விளக்குகளால் மிளிர்ந்தது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம், ரிப்பன் மாளிகை மின் விளக்குகளால் மிளிர்ந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசு அலுவலங்கள், ரயில் நிலையங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் மின் விளக்குகளால் மிளிர விடப்பட்டு கண்களை கவரும் வகையில் காட்சி அளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments