தமிழகத்தில் அமலுக்கு வந்தது பெட்ரோல் விலை குறைப்பு..

0 4194
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தெரிவித்தார். அதன்படி, 102 ரூபாய் 49 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய் 47 காசுகளாக இன்று விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments