"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையில் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு

0 1417

தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் கடந்த 100 நாள் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலினிடம் மக்கள் அளித்த 4 லட்சத்து 57 ஆயிரம் மனுக்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்தாவது நாளிலேயே பட்டா, சான்றிதழ், உரிமம், அடிப்படை வசதிகள் , ஓய்வூதியம் தொடர்பான மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

சுமார் 3 லட்சம் மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments