வெள்ளத்தில் சிக்கி 2 நாட்களாக பரிதவித்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்..

0 1592
துருக்கியில் வெள்ளத்தில் சிக்கி 2 நாட்கள் கழிவு நீருக்கு மத்தியில் பரிதவித்து வந்த பசுவை மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

துருக்கியில் வெள்ளத்தில் சிக்கி 2 நாட்கள் கழிவு நீருக்கு மத்தியில் பரிதவித்து வந்த பசுவை மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

போஸ்குர்ட் (Bozkurt) நகரை வெள்ளம் சூழ்ந்த நிலையில் தண்ணீர் அடித்து வரப்பட்ட ஒரு பசு மாடு கரையை அடைய முடியாமல் கடந்த 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் கிரேன் மூலம் கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments