நேற்றும் இன்றும் நாளையும் நல்லாட்சிக்கு உதாரணம் மராட்டிய வீரர் சிவாஜியின் இந்து சுயராஜ்ஜிய ஆட்சிதான் - பிரதமர் மோடி புகழாரம்

0 1934
பாபாசாகேப் புரந்தாரே நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி நேற்றும் இன்றும் நாளையும் நல்லாட்சிக்கு உதாரணமாக விளங்குவது மராட்டிய வீரர் சிவாஜியின் இந்து சுயராஜ்ஜிய ஆட்சிதான் என்று கூறினார்.

சமூக நீதியை பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்து யதேச்சதிகாரத்துக்கு எதிராக ஒன்றிணைந்த யுத்தம் நடத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வீர சிவாஜியின் வரலாற்றை மக்களிடம் விளக்கியவர் பாபா சாகேப் புரந்தாரே என்றும் மோடி புகழாரம் சூட்டினார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாசாகேப் புரந்தாரேவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்து கௌரவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments