ஆப்கானுடன் வணிக ரீதியான எல்லையை மூடியது பாகிஸ்தான் ; எல்லையை திறக்கக் கோரி நடந்த போராட்டத்தால் பதற்றம்

0 1989
ஆப்கானுடன் வணிக ரீதியான எல்லையை மூடியது பாகிஸ்தான் ; எல்லையை திறக்கக் கோரி நடந்த போராட்டத்தால் பதற்றம்

ஆப்கானிஸ்தான் உடனான வணிக ரீதியான முக்கிய எல்லையான வேஷ் - சேமனை பாகிஸ்தான் மூடிவிட்டது. இதனால், நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தர்கள் தன் நாட்டிற்கு செல்ல முடியாமல் எல்லையில் காத்து கிடக்கின்றனர்.

வெயிலில் காத்திருந்த 56 வயது முதியவர் மாரடைப்பால் இறந்ததால், எல்லையை மீண்டும் திறக்கக் கோரி அங்கு போராட்டம் வெடித்தது. சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், பாதுகாப்பு படை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments