பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரிக்குறைப்பு நள்ளிரவு முதல் அமல் -நிதித்துறை கூடுதல் செயலர் எஸ்.கிருஷ்ணன் பேட்டி

0 3862

மிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரிக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை கூடுதல் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் வாகனங்களை விட டீசல் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலே, டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு 92 ஆயிரத்து 484 கோடி ரூபாய் கடன் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments