செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு அலட்சியமாக ஊசி போடும் செவிலியர்

0 3620

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த செவிலியர் ஒருவர் நோயாளிக்கு செல்போன் பேசிக் கொண்டே ஊசி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியரிடம் தலைமை மருத்துவர் எழிலரசி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments