பட்ஜெட் தாக்கல் செய்த பின் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மரியாதை

0 2966
பட்ஜெட் தாக்கல் செய்த பின் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மரியாதை

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.  

நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கிறது எனச் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஆர்வத்துடன் கேட்டார். நன்றாக இருப்பதாகச் அங்கிருந்த செய்தியாளர்கள் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து முதலமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சரும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments