பின்தங்கிய இளைஞர்களை ஊக்குவித்து சிறந்த வீரர்களாக மாற்றுவதே லட்சியம் - பி.வி.சிந்து

0 13997

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுவதே லட்சியம் என ஒலிம்பிக் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற  பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கத்தை நாட்டிலுள்ள 135 கோடி மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments