அடுத்த மதுரை ஆதினம் தான்தான் என்கிறார் நித்யானந்தா.. முகநூலில் சர்ச்சைப் பதிவு

0 2441

மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து தலைமறைவு புகழ் நித்யானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுவாச கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருணகிரிநாதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டுவதாக  முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments