தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட திட்டம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 3269

தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் 4 வழித்தடங்களில் செல்லக்கூடிய 7 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத் துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் மக்கள் சேவைக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஜெர்மனியில் இருந்து மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை  நடந்து வருவதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments