இமாச்சலப் பிரதேசதில் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

0 2220
இமாச்சலப் பிரதேசதில் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி தீவிரம் 14 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உள்ள நிலையில் பாறாங்கற்களுக்கு அடியில் இன்னும் ஏராளமான உடல்களும் சுற்றுலாப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் நசுங்கிக் கிடப்பதாக அஞ்சப்படுகிறது.

பாறைகளை அப்புறப்படுத்தி தேடும் பணி இரவு நேரத்திலும் விடிய விடிய நடைபெற்றன.

இந் நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சேஜல் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments