காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்..!

0 44658

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் பலத் திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆன இவர், டப்பிங் கலைஞராக பல வில்லன் நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments