பட்டுக்கோட்டையில் இருந்து நைனாங்குளத்துக்கு முதன்முறையாகப் பேருந்து இயக்கம் -பொதுமக்கள் மகிழ்ச்சி

0 3472
பட்டுக்கோட்டையில் இருந்து நைனாங்குளத்துக்கு முதன்முறையாகப் பேருந்து இயக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நைனாங்குளம் என்னும் ஊருக்கு முதன்முறையாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் இருந்து பண்ணவயல் என்னும் ஊருக்குச் சிவக்கொல்லை, நைனாங்குளம் வழித்தடத்தில் புதிய பேருந்துப் போக்குவரத்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படும். விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பேருந்து இயக்கப்பட்டுள்ளதாகத் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments