ஜோக்கர் முகமூடியுடன் ATM -க்குள் நுழைந்து ஜோக்கரான திருடன்..!

0 3099

கன்னியாகுமரியில் முகமூடி திருடன் ஒருவன், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

குறும்பனை மீனவ கிராமத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று நள்ளிரவில், ஜோக்கர் முகமூடியுடன் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த திருடன், இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்துள்ளான்.

ஆனால், அதற்குள் பத்திரமாக இருந்த பணத்தை எடுக்க முடியாத விரக்தியில், வெளியே செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments