நாட்டிலேயே முதன் முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது கேரள காவல்துறை

0 1894
நாட்டிலேயே முதன் முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது கேரள காவல்துறை

நாட்டிலேயே முதன் முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கேரள காவல்துறை தொடங்க இருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை இதனை துவக்கி வைக்க இருக்கிறார்.

அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த மையம் செயல்படுத்தப்பட இருக்கிறது. டிரோன் பயன்பாடு மற்றும் டிரோன் மூலம் வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக இந்த மையம் அமைக்கப்படுவதாக ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments