இரண்டாக பிளந்த கிரிம்சன் போலரிஸ் சரக்கு கப்பல்- 21 பேர் மீட்பு

0 2164

பனாமா நாட்டுக்கு சொந்தமான கிரிம்சன் போலரிஸ் சரக்கு கப்பல் வடக்கு ஜப்பானில் உள்ள துறைமுகம் அருகே இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.

ஜப்பானின் ஹச்சினோஹே துறைமுகத்தில் (Hachinohe harbour) கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து வரும் நிலையில், கப்பலில் இருந்த 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எண்ணெய் கசிவைக் கட்டுக்குள் கொண்டுவர ரோந்து படகுகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments