பொருளாதாரத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார்-நிர்மலா சீதாராமன்

0 2524
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் பொருளாதார மீட்சி நடந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 37 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அன்னியச் செலாவணி கையிருப்பு 62 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments