மேன்கைண்ட் பார்மாவின் விளம்பரத் தூதர்களாக மகேஷ்பாபு, கிச்சா சுதீப் ஆகியோர் நியமனம்

0 2594
மேன்கைண்ட் பார்மாவின் விளம்பரத் தூதர்களாக மகேஷ்பாபு, கிச்சா சுதீபா ஆகியோர் நியமனம்

டெல்லியைச் சேர்ந்த மேன்கைண்ட் பார்மா நிறுவனம், தனது தயாரிப்பான ஹெல்த் ஓகே மல்ட்டி விட்டமின் மற்றும் மினரல் மாத்திரைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கத் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோரை விளம்பரத் தூதர்களாக நியமித்துள்ளது.

ஹெல்த் ஓகே மாத்திரைகளில் உடல்நலத்தை மேம்படுத்த 20 விட்டமின்களும் மினரல்களும் இடம்பெற்றுள்ளதாக மேன்கைண்ட் பார்மா தெரிவிக்கிறது. தேசிய அளவிலான விளம்பரத் தூதர்களாக அனில் கபூர், ரண்வீர் சிங் ஆகியோர் உள்ள நிலையில், தென்னிந்தியச் சந்தையில் விளம்பரப்படுத்த மகேஷ் பாபு, கிச்சா சுதீப் ஆகியோரை நியமித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments