நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0 5623
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்றுள்ள அஜித், அங்குள்ள ரைபில் கிளப் ஒன்றில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments