அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது அதிமுக

0 3135
அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது அதிமுக

அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்வதற்கு 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவை அந்தக் கட்சி அமைத்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை, பாபுமுருகவேல் ஆகியோர் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிப் பணியிலும் மக்கள் பணியிலும் அயராது ஈடுபட்டுவரும் கட்சியினருக்கு அதிமுக என்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments