பொருளாதாரம் தெரியாமல் உளறும் நபர்: மாஃபா மீது நிதியமைச்சர் கடும் விமர்சனம்

0 4197

திமுக ஆட்சியில் வாங்கிய கடன், சொத்துகளை உருவாக்க பயன்பட்டது என்றும், இவ்வளவு சொத்துகள் உருவாக்கியதால்தான் கடன் தருகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்த நிலையில், அவருக்கு பொருளாதாரம் தெரியாது, அநாவசியமாக வாய்க்கு வந்ததை உளறும் நபர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments