வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, பொம்மை போல வாயில் கவ்வியபடி எடுத்து செல்லும் குறும்பு யானை

0 2470

சீனாவில் குறும்பு யானை ஒன்று வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்ததுடன், வாயில் அதனை கவ்வியபடி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. 

யுனான் மாகாணத்தில், கூட்டமாக திரியும் யானைகள் பற்றிய வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், ஒரு குறும்பு யானை, காரில் இருந்து பின்புறக் கண்ணாடியை உடைத்து பொம்மை போல வாயில் கவ்வியபடி எடுத்து செல்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments