ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தலைநகருக்கே 7 நாட்களுக்கு ஊரடங்கு..!

0 3755

ஆஸ்திரேலியா தலைநகர் கேன்பராவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால்,   7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரில், ஒரு வருடத்திற்கு பிறகு, ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வெளியே ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம், கொரோனாவால் அதிகளவு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி என்பதால் ஒரு வருடத்திற்கு பிறகு தலைநகர் கேன்பராவில் முதல் முறையாக தற்போது ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments