விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

0 4403

டிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் சிவக்கார்த்திகேயனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் வரும் 3 பாடல்களை சிவகார்த்திகேயன் எழுதியிருந்த நிலையில் அது மிகப்பெரிய ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments