உலக தடகள வீரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் நீரஜ் சோப்ரா

0 6156

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள வீரர்களின் பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

ஆயிரத்து 315 புள்ளிகளுடன் அவர் இந்த இடத்தை பிடித்துள்ள நிலையில், ஜெர்மனியின் ஜோஹன்னஸ் வெட்டர் ஆயிரத்து 396 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் 87 புள்ளி 58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் பெற்ற நிலையில்  அவர் தங்கம் வென்றதை 10 மேஜிக்கல் மோமன்ட்ஸ்களில் ஒன்றாக உலக தடகள சங்கம் பட்டியலிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments