கோவாக்சினுக்கு அடுத்த மாதம் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்?

0 8971

பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்ஸினுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அடுத்த மாதம் முடிவெடுக்க உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கனடா அமெரிக்க கூட்டு நிறுவனமான ஒகுஜென், மருந்து குறித்த விபரங்களை கனடாவின் சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் வழங்கியுள்ளதாகவும், அது மதிப்பாய்வில் இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிகளுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியங்கேலா சிமாவோ தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments