2-வது தடுப்பூசி போட்டவர்களுக்குக் கொரோனா பரிசோதனை தேவையில்லை - மத்திய அரசு அறிவுறுத்தல்

0 3765

இரண்டாவது தடுப்பூசி போட்டவர்களை கொரோனா பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதே போல் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழைக் காட்டினால் ஏற்றுக் கொள்ளலாம் என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் மத்திய சுற்றுலா அமைச்சகம், சில மாநிலங்களில் வெளிமாநில பயணிகள் வருவதற்கு கொரோனா RT-RCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments