ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து நொறுங்கியது - 8 பேர் கதி என்ன?

0 2101

ரஷ்யாவில் எம் ஐ 8 ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விழுந்து நொறுங்கியது.

இதில் 3 விமானக் குழுவினர் உள்பட 16 பயணிகள் இருந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments