இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

0 2075

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகிய அணியில், தற்போது பின்னங்கால் சதையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டுவர்ட் பிராட் விலகி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவாக கருதப்படுகிறது.

அதேபோல் இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகி உள்ளார். முதலாவது போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. இந்த போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments