புதிதாகப் பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் அதிருப்தி

0 3280

கர்நாடகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

தமது இலாகாவை மாற்றும்படி கோரி சில அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.ஆனந்த்சிங் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளியிட்டு முதல்வரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் சமாதானத்தையடுத்து அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டு ராஜினாமாவைத் திரும்பப் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments