சென்னையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய நபர்கள் கைது

0 3860
சென்னையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய நபர்கள் கைது

சென்னையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சல்மா, தெருவில் நடந்துச் சென்ற போது, 2 பேர் அவரை வழி மறித்து கத்தியால் சரமாரி தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கணவர் சவுகத்தின் முதல் மனைவியின் சகோதரர்கள் தீன் முகமது, ஜாஹிர் உசேன் ஆகிய இருவரையும் ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments