எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்குச் சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக சோதனை

0 2385
எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்குச் சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக சோதனை

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்குச் சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

சந்திர பிரகாஷ் என்பவரின் கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனதின் அவிநாசி சாலை அலுவலகம், பச்சாபாளையத்தில் உள்ள அலுவலகம், பாலத்துறையில் உள்ள கல்குவாரி அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

நான்கு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். கே.சி.பி.எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரபிரகாஷ் நெஞ்சு வலி காரணமாகக் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments