ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் பேசிய பிறகு விரிவாகச் செய்தியாளர்களிடம் பேச உள்ளதாக எஸ்.பி.வேலுமணி பேட்டி

0 2783
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் பேசிய பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக விரிவாகச் செய்தியாளர்களிடம் பேச உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் பேசிய பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக விரிவாகச் செய்தியாளர்களிடம் பேச உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

அதன்பின் சென்னைக்குச் செல்வதற்காகத் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அவர், நேற்றே திருசெந்தூர் வருவதாக இருந்ததாகவும் ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் வரமுடியாமல் இன்று வந்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments