மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி மேற்கொள்ள மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1874
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரூரை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொள்ளும் விதத்தில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments