தாலிபான்கள் மீது ஆப்கான் ராணுவம் வான் தாக்குதல் ; 25 தாலிபான்கள் உயிரிழப்பு

0 2397
தாலிபான்கள் மீது ஆப்கான் ராணுவம் வான் தாக்குதல் ; 25 தாலிபான்கள் உயிரிழப்பு

காந்தஹார் நகரில் முகாமிட்டிருந்த தாலிபான் பயங்கரவாதிகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்ட காணொலியை ஆப்கான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 25 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 நாட்களில் 8 மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியத் தாலிபான்கள் தலைநகர் காபுலைக் கைப்பற்றத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments