படபிடிப்புக்காக தனி ஒருவராக விமானத்தில் துபாய்க்கு சென்ற நடிகர் மாதவன் வீடியோ வெளியீடு

0 3234
படபிடிப்புகாக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.

படபிடிப்புகாக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் இருந்து துபாய் செல்வோர் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்று அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் அமெரி கி பண்டிட் (Ameriki Pandit) படபிடிப்புக்காக துபாய் சென்ற நடிகர் மாதவன், விமானத்தில் தனி ஆளாக பயணித்துள்ளார்.

விமானத்தில் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன் ஒருபுறம் தனி ஆளாக பயணிப்பது ஆச்சரியமாக இருந்தாலும், மற்றொரு புறம் சோகமாக இருப்பதாகவும், இந்த பேரிடர் காலம் விரைவில் முடிவுக்கு வர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 
 
 
View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments