நியூயார்க்கில் முதன் முறையாக பெண் ஒருவர் ஆளுநராக நியமனம்?

0 2746

நியூயார்க் ஆளுநராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

வழக்கறிஞரான கேத்தி ஹோச்சுல் 2015 ஆம் ஆண்டு நியூயார்க்கின் துணைநிலை ஆளுநராக இருந்தவர். பாலியல் புகாரில் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து கேத்தி ஹோச்சுல் நியூயார்க்கின் 57 வது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments