புதிதாக வாங்கிய செல்போன் வெடித்ததாக ட்விட்டரில் வெளியான புகார் பொய்யானது என One Plus நிறுவனம் மறுப்பு

0 5472
புதிதாக வாங்கிய OnePlus Nord 2 செல்போன் வெடித்ததாக நபர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருந்த புகாரை முற்றாக மறுத்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், அது பொய்யான குற்றச்சாட்டு என பதிலளித்துள்ளது.

புதிதாக வாங்கிய OnePlus Nord 2 செல்போன் வெடித்ததாக நபர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருந்த புகாரை முற்றாக மறுத்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், அது பொய்யான குற்றச்சாட்டு என பதிலளித்துள்ளது.

தனது தந்தைக்கு சமீபத்தில் வாங்கிய ஒன்பிளஸ் நோர்ட் 2 செல்போன் வெடித்ததாக shubham srivastava என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், அவர் செல்போன் வெடித்ததற்கான புகைப்படம் எதையும் பதிவிடவில்லை. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேசிய போது, செல்போன் வெடித்ததாக கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments