துறையூர் அருகே நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு..

0 1824
திருச்சி மாவட்டம் துறையூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கல்லாபெட்டியில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றான். இதேபோல் சரவணன் என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கு பணமில்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments