தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு

0 3638

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருதும் 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சுதந்திர தின விழாவின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். அதேபோல், சிறந்த 3 நகராட்சிகளாக நீலகிரியின் உதகை, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு மற்றும் தேனியின் சின்னமனூர் தேர்வாகியுள்ளது.

சிறந்த 3 பேரூராட்சிகளாக திருச்சி மாவாட்டத்தின் கல்லக்குடி, கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கோட்டையூரும் தேர்வாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments