அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது வீட்டில் ரெய்டு - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

0 4499
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீடு மற்றும் தமது தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீடு மற்றும் தமது தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்.பி.வேலுமணி, பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட சோதனையில், தனக்கு ஆதரவாக நின்று நம்பிக்கையூட்டிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments