இந்திய அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் பீல்டிங் பயிற்சி அளிக்கும் ஸ்ரீதர்..

0 8422
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பீல்டிங் கோச் ஸ்ரீதர் வித்தியாசமான முறையில் பயிற்சி அளிக்கும் வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள Lord's மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு பீல்டிங் கோச் ஸ்ரீதர் பயிற்சி அளித்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments