வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள வேலூர் CMC-க்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல்

0 1681
வெவ்வேறு மருந்துகள் கொண்ட கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வெவ்வேறு மருந்துகள் கொண்ட கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகரில் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்ட 18 பேருக்கு ஆய்வு மேற்கொண்டதில் ஒரே வகைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைவிடப் பாதுகாப்பும், நோய் எதிர்ப்பாற்றலும் சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் முதல் மற்றும் 2வது டோசில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போட்டுச் சோதனை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments