வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1538

பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாததால் ஒரு லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டில்  பீகார் சட்டமன்றத் தேர்தலில் குற்றவாளிகளை வேட்பாளர்களாக நிறுத்தி அது குறித்து வாக்காளர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்காமல் விட்டதற்காக அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் வேட்பாளரை இறுதி செய்த 48 மணி நேரத்திற்குள் குற்றப் பின்னணியுடைய வேட்பாளர்கள் குறித்த தகவல்களை தங்கள் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments