துருக்கியில் காட்டுத் தீயால் சேதமடைந்த வீட்டில் சிக்கித் தவித்த நாய் மற்றும் அதன் குட்டிகள் மீட்பு

0 1854
துருக்கியில் காட்டுத் தீயால் சேதமடைந்த வீட்டில் சிக்கித் தவித்த நாய் மற்றும் அதன் குட்டிகள் மீட்பு

துருக்கியில் காட்டுத் தீயால் சேதமடைந்த வீட்டின் பின்பக்கத்தில் சிக்கித் தவித்த நாய் மற்றும் அதன் குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

துருக்கியின் தெற்கு மாகாணமான முக்லாவில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது. அங்கு தீயால் சேதமடைந்த ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பாதுகாப்பை தேடி இடிபாடுகளுக்குள் சிக்கிய அதன் குட்டிகளையும் மீட்டு உணவு அளித்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments