9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 4126
9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments