2028-ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி முயற்சி..

0 2971
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற உள்ளன. அமெரிக்காவில் 3 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளதால், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வரும் ஐ.சி.சி அதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.

  ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் உலக நாடுகளின் கவனமும் கிரிக்கெட் பக்கம் திரும்பும் என ஐ.சி.சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments