ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான போர் தீவிரம் ; ஆப்கனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்

0 1999
ஆப்கனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் 4 ஆவது பெரிய நகரமான மஸார்-இ-ஷெரீபில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் புறப்பட உள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் சுமார் 1500 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்கனில் பல நகரங்களை கைப்பற்றிஉள்ள தாலிபன்கள் இப்போது மஸார்-இ-ஷெரீபை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments